Friday, March 29, 2024 6:29 am

திருமணம் நடந்து ஆறு ஆண்டுகள் கழித்து கர்ப்பம்!! இப்படியொரு போட்டோஷூட்டில் வாய்ப்பிளக்க வைத்த விஜய் பட நடிகை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தவர் நடிகை பிபாசா பாபு. க்ளாமர் குயினாக திகழ்ந்து வந்த பிபாசா பாபு 2004ல் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார்.

இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும், பெங்காலி, தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிபாசா பாசு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் வெறும் சட்டை போட்டுக்கொண்டு கண்வருடன் போட்டோஷூட் எடுத்துள்ளார். புகைப்படத்தை பார்த்து பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்