Friday, December 9, 2022
Homeசினிமாஇளம் வயதில் தமிழ் சினிமா பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்..வைரலாகும் புகைப்படம் !!

இளம் வயதில் தமிழ் சினிமா பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்..வைரலாகும் புகைப்படம் !!

Date:

Related stories

ஜிகர்தண்டா 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் ஜிகர்தண்டா 2 ஆகும், மேலும் இயக்குனர்...

மாண்டூஸ் புயல் இன்று இரவு சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மண்டூஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, படிப்படியாக வலுவிழந்து...

சென்னை நீர்த்தேக்கங்களில் இருந்து WRD 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது

வியாழக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் நகரின் முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு...
spot_imgspot_img

பிரபல தமிழ் சினிமா விமர்சகரும் தொகுப்பாளருமான கௌஷிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் .பொறியியல் படித்துள்ள கௌசிக் சினிமா மீதான ஆர்வத்தால் அந்தத் துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பை முடித்து பிரபல ஊடகங்களில் பணியாற்றி வந்தார்.

தனியார் ஊடகங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த கௌஷிக் சமூக வலைத்தளங்களில் சினிமா தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் ஆக்டிவாக இருந்தவர்.

இதனிடையே, நேற்று திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளார் கௌசிக். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஊடகத்துறையையும் சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories