உண்மையிலேயே அண்ணாத்த படம் ஊத்தி மூடியதற்கு காரணம் ரஜினியின் மகள்களா ? வைரலாகும் தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட்ட இப்படம் மாபெரும் அளவில் தோல்வியடைந்தது. இந்நிலையில், அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியடைய காரணமாக இருந்தது ரஜினியின் இரு மகள்கள் தானாம்.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது, அப்பால் இது செய்ய முடியாது, அது செய்ய முடியாது என கூறி படத்தின் போக்கையே மாற்றிவிட்டார்களாம். இதனால் தான் அண்ணாத்த படம் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.