Monday, April 15, 2024 8:11 am

இன்று 7 மணிக்கு வெளியாகிறதா AK61 படத்தின் FL மற்றும் டைட்டில் வெளியாகிறதா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்.போனிகபூர் தயாரிப்பில் நடிக்கும் அஜித்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடடித்தி வருகிறது. ஆனால், நீண்ட காலமாக நீடித்து கொன்டே செல்லும் இந்த படத்தின் படப்பிடிப்பு அநேகமாக டிசம்பர் அல்லது ஜனவரி நோக்கி சென்று விடும் போல் தெரிகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது சீக்கிரம் வெளியிடுங்கள் என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி, நேற்று, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டிலும் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், முன்னணி செய்தி நிறுவனங்கள் நேற்று இது குறித்து தகவல்களை வெளியிட்டனர். மேலும், நம்ப தக்க சினிமா வட்டாரங்கள் கூட இது குறித்து செய்தியை இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.

இந்த நிலையில், ரசிகர்கள் மிகவும் குழப்பத்துடன் இணையத்தில் வசைப்பாடி வருகின்றனர். அதாவது, இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரிடம், தயவு செய்து ஏமாற்றி விடாதீர்கள் போனி சார்… இன்று ஏகே 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று கெஞ்சி வருகின்றனர்.

இந்நிலையில் இரவு 7 ஓர் 8 மணிக்கு வெளியாகலாம் என்று கிசு கிசுகப்படுகிறது .இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்