Saturday, April 20, 2024 6:08 pm

12 நாள் முடிவில் அண்ணாச்சியின் தி லெஜெண்ட் படம் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா ? சர்வே ரிப்போர்ட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் ஹீரோவாக நடித்து உருவான லெஜெண்ட் திரைப்படம் கடந்த ஜூலை 28ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியானது.

மிகவும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.முதல் படத்திலேயே பான் இண்டியா ஸ்டார் ஆக ஆசைப்பட்ட அண்ணாச்சி அதிரடி ஆட்டம் ஆடினார்.

இப்படத்தின் புரமோஷனுக்காக ஆந்திரா, மும்பை, கேரளா, கர்நாடகா என பறந்து சென்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விமர்சகர்கள் அண்ணாச்சியை கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும் எழுதினர். நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்தனர்.

ஆனாலும், படத்திற்கான புரமோஷனை அண்ணாச்சி சரவணன் நிறுத்தவில்லை.

அண்ணாச்சியை கிண்டலடிப்பதற்காகவும், அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவுமே பலரும் தியேட்டர் சென்று படங்களை பார்த்தனர்.

இந்நிலையில், இப்படம் வெளியாகி 12 நாட்கள் ஆகியுள்ள நிலைய்ல் இப்படம் இதுவரை ரூ.12 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்