Saturday, April 20, 2024 1:13 am

சொந்த தம்பியால் மனைவியை கழட்டிவிட்ட சூர்யா..! விருமன் படத்தால் வந்த வினை நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘விருமன்’ ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகிறது, மேலும் இந்த வாரத்தின் முக்கிய தமிழ் வெளியீடாக இருக்கும் என்பதால் படம் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவர்களும் முக்கிய பிரபலங்களாக வளம் வருவது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு ஆக இவர்களுக்கு தேவ் மற்றும் தியா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களை சொந்தமாக தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுடைய 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளர்கள்.

மேலும் சமீபத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகி உள்ள விருமன் என்ற திரைப்படத்தையும் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த விருமன் திரைப்பட போஸ்டரில் சூர்யா வழங்கும் என்ற பாணியில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளது இதில் ஜோதிகாவின் பெயர் இடம் பெறவில்லை அதேபோல சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி என்ற திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா வழங்கும் என இருவரின் பெயர்களும் இடம் பெற்று இருந்தது.

இவ்வாறு வெளிவந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு என கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கான விடை புரியாமல் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளார்கள். ஆனால் அவர்களுக்குள் பிரச்சனை நடந்ததா இல்லை இவை ஏதேனும் தெரியாமல் பதிவிட்ட போஸ்டரா என்பது புரியாமல் ரசிகர்கள் இதனை ஒரு பெரிய பிரச்சனையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முத்தையா இயக்கியுள்ள ‘விருமான்’ படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், மேலும் கிராமப்புற பொழுதுபோக்கு மதுரை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் கார்த்தி நடித்த ஒரு உற்சாகமான கிராமத்து மனிதனை மையமாகக் கொண்டது, மேலும் படம் காதல், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகளின் கலவையாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, இசையமைப்பாளர் படத்தின் இறுதி வேலைகளை முடித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்