கேவலம் பணத்திற்காக முகம் சுழிக்கும் வகையில் வலிமை பட நடிகை செய்த கூத்தை பாருங்க !!

அஜித் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றவர் நடிகை ஹுமா குரேஷி.

இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். நடிகை ஹுமா குரேஷி அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது பிரபல நாளிதழ் ஒன்றுக்கு நடிகை ஹுமா குரேஷி முகம் சுழிக்கும் வகையில் போட்டோஷூட் போஸ் கொடுத்துள்ளார். இவருடைய இந்த கிளாமர் புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..