Tuesday, June 18, 2024 6:22 pm

அஜித்தை அன்றே சரியாக கணித்த ரஜினி !! ரஜினி கூறிய அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையேயான போர் முடிவடையவில்லை. மேலும் அஜித்தின் துணிவு படம் 2023 பொங்கலின் போது விஜய் ‘வாரிசு ‘ படத்துடன் மோதவுள்ளது என்பது போருக்கு எண்ணெய் சேர்க்கும் சமீபத்திய தகவல்.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் எந்த அளவிற்கு கஷ்டங்களை தாண்டி தற்பொழுது உயரத்தில் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மன்றமே இல்லாமல் இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகரும் இவர்தான். இவரது திரைப்படங்கள் இப்பொது தொடர்ந்து வெற்றிபெற்று வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்கள் தொடர்ந்து தோல்வியை தான் சந்தித்தது.

குறிப்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஆழ்வார், கிரீடம் ஆகிய படங்கள் வெளியாகி தோல்விகளை சந்தித்தது. அதன் பில்லா படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அஜித் அசல் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, நடிகர் ரஜினி அஜித்திற்கு அட்வைஸ் செய்துள்ளாராம்.

ஆம், அஜித்திடம்” நீங்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிங்கள். அது உங்களுக்கு சூப்பராக இருக்கிறது. நீங்க நெகட்டிவாக நடித்த வாலி, வரலாறு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனால், நீங்கள் நெகட்டிவ் ஷெட் கொண்ட கதாபாத்திரங்களில் நடிங்கள்” என்று ரஜினிஅட்வைஸ் செய்தாராம்.

அந்த சமயம் தான் வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் கதையை அஜித்திடம் சொன்னாராம். கதை நன்றாக இருந்ததாலும், ரஜினி கூறிய அட்வைஸ் வைத்து உடனடியாக அஜித் ஓகே சொல்லிவிட்டாராம். அதன் பிறக படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படமும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூலையும் குவித்தது.

துணிவு 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வரவுள்ளது. எச் வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், மகாநதி சங்கர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்