Thursday, March 28, 2024 11:32 pm

பிரபல பெண் இயக்குனருக்கு ஒகே சொன்ன அஜித் !! அவரே கூறிய உண்மை நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விக்ரம் வேதா பட தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரியை அஜித் தனது 63வது படத்தை இயக்க தேர்வு செய்துள்ளதாக கோலிவுட்டின் லேட்டஸ்ட் சலசலப்பு.

ஆர்யா நடிப்பில் வெளியான ‘ஓரம் போ’ படத்தின் மூலம் இயக்குனர்களாக அறிமுகமான புஷ்கர்- காயத்ரி கூட்டணி அதையடுத்து வா கோட்டர் கட்டிங் என்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படத்தைக் கொடுத்தனர்.

பின்னர் 7 ஆண்டுகள் கழித்து விக்ரம் வேதா என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தனர். அதையடுத்து தற்போது கிருத்திக் ரோஷன் மற்றும் சைப் அலி கான் நடிப்பில் விக்ரம் வேதா படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் அஜித்தை இயக்குவதற்கான வேலைகள் நடந்து வருவதாக புஷ்கர் காயத்ரி கூட்டணி தெரிவித்துள்ளனர். “அஜித் குமாரிடம் புஷ்கர் காயத்ரி அடுத்த படத்திற்கான கதை கூறியிருக்கின்றனர். கூடிய விரைவில் பிளான் பண்ணி படம் இயக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டோம்.” என்ற கேள்விக்கு

“அதெல்லாம் நடந்திருந்தா ரொம்ப நல்லா இருக்கும். அதற்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு” என்று தெரிவித்துள்ளனர்.

அப்போ அஜித் ரசிகர்களுக்கு மற்றுமொரு ஹிட் படம் கன்ஃபார்ம்!

- Advertisement -

சமீபத்திய கதைகள்