Tuesday, April 16, 2024 2:23 pm

எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு கூட கிடைக்காத பாக்கியம் அஜித்திற்கு கிடைத்துள்ளது !! வைரமுத்து கூறிய உண்மை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘ரெட்’ திரைப்படத்தை காமெடி நடிகராக வலம் வரும் சிங்கம்புலி இயக்கிருந்தார்.

இவர் ஒரு காமெடி நடிகராகத்தான் அனைவரும் திரையில் பாத்திருப்போம் ஆனால், அவர் தான் அஜித்தை வைத்து ரெட் படத்தை இயக்கியது பலருக்கும் தெரிந்திருக்காத ஒரு தகவல்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக பிரியா கில்லும் நடித்திருந்தன. இப்படத்திற்கு பாடல் வரிகளை வைரமுத்து எழுத தேவா இசையமைத்துள்ளார். மேலும், சிங்கம்புலி இயக்கிய இந்த ரெட் திரைப்படம் மாஸ் ஹிட் கொடுத்தது என்றே சொல்லாம்.

தற்போது, விருமன் படத்தில் நடித்திருக்கும் சிங்கம் புலி ரெட் திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை சமீபத்தில் விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிருந்தார். அதாவது, இந்த படத்திற்காக ஒரு தூய தமிழ் வார்த்தைகளை கொண்டு இப்படத்திற்கு ஒரு பாடல் அமைக்க வேண்டுமென்று பாடலாசிரியர் வைரமுத்துவிடம் தெரிவித்திருக்கிறார் சிங்கம் புலி.

உடனே, இதை கேட்டு வைரமுத்து எழுதிய ரெட்டை சுழி உள்ள பய.. இவன் கட்டிலுக்கு கெட்ட பய…. இந்த வரிகளை எம்.ஜி.ஆர் – சிவாஜிக்குகூட எழுதியது இல்லை. என வைரமுத்து கூறியதாக, ரெட் பட இயக்குனரும் தற்போதைய காமெடி நடிகர் சிங்கம் புலி மேடையில் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்