Friday, March 29, 2024 6:27 pm

ஒட்டுமொத்த திரையுலகமே எதிர் பார்த்த ‘AK61 ‘ பர்ஸ்ட் லூக்கை பற்றி வெளியான சூப்பர் அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் ஐரோப்பாவில் நீண்ட விடுமுறையில் இருப்பதாகவும், பிரான்ஸ் தெருக்களில் அவர் பைக் சவாரி செய்யும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியிருந்ததை நாங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம். இப்போது இந்த பயணம் மற்றும் அவரது வரவிருக்கும் படம் AK61 பற்றிய ஒரு பெரிய அப்டேட் இறுதியாக இங்கே வந்துள்ளது.

நடிகர் அஜித் அடுத்ததாக இயக்கத்தில் “AK61” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்தின் 61-வது படம் என்பதால் தற்காலிகமாக படத்திற்கு “AK61” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அவ்வப்போது படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வங்கியில், பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும், டைட்டில் என எதுவுமே வெளியாகவில்லை.

இதற்கு முன்பு வெளியான வலிமை படத்திலும் இப்படித்தான் பட குழுவினர் செய்திருந்தார்கள் அதேபோல இந்து திரைப்படத்திற்கும் அப்டேட்டை விடாமல் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கிறார்கள். இந்த படத்தை இந்த படத்தை தயாரிப்பது தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது என்னவென்றால், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாம்.

ஏனென்றால் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரின் மனைவியும் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தான் அதனை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை வெளியிடப் பட குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறார். விரைவில் அட்டவணையை முடித்துவிட்டு அடுத்த ஷெட்யூலுக்காக புனே செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்