பிரபல அரசியல் வாதியின் பிடியில் கீர்த்தி சுரேஷ் !! ரசிகர்கள் அதிர்ச்சி

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். 29 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

சில மாதங்களுக்கு முன் இசையமைப்பாளர் அனிருத்திற்கும், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று தகவல் வெளியானது. இருவரும் காதலிக்கிறார்கள் என்பது போல் கூட கூறப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்று அதன்பின் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது பிரபல அரசியல் வாதியுடன் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்து கீர்த்தி சுரேஷிடம் இருந்து அறிவிப்பு வெளியிடப்படும் என கிசுகிசுக்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷின் திருமண செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும், சற்று கவலையில் உள்ளனர்.