ராஜேஷ் இயக்கும் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ !!

0
ராஜேஷ் இயக்கும் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ !!

ராஜேஷுடன் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடந்தது, அண்ணன் தம்பி உறவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். படத்தின் நாயகி பிரியங்கா மோகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்கிரீன் சீன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படம் இன்னும் 3 மாதங்களில் விறுவிறுப்பாக முடிவடையும்.

No posts to display