Friday, April 19, 2024 4:46 pm

விருமன் படத்தின் இசை விழாவில் சொந்த தம்பியையே பதம் பார்த்த சூர்யா !! கடுப்பான கார்த்தி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விருமன்’ படத்தில் பாரதிராஜா, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, இளவரசு, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா, வடிவுக்கரசி, மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், மேலும் அவர்களின் கதாபாத்திரங்கள் டிரெய்லரில் கவனம் செலுத்தியுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையை கவனிக்கிறார், மேலும் டிரெய்லருக்கான அவரது பின்னணி இசை வீடியோவை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.சூர்யா தயாரிப்பில் கார்த்தி தற்போது நடித்துள்ள திரைப்படம் “விருமன்” . இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

அதன்படி, நேற்று விருமன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் கோலாலமாக நடைபெற்றது. அதில் சூர்யா, கார்த்தி, முத்தையா, யுவன், பாரதி ராஜா, அதிதி சங்கர், ஷங்கர், கருணாஸ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பொதுவாக கார்த்தியின் பட இசை வெளியீட்டு விழா என்றால் அவரின் ரசிகர்கள் மட்டுமே வருகை தருவார்கள். ஆனால், விருமன் படத்தை சூர்யா தயாரித்திருப்பதால், சூர்யாவும் அந்த நிகழ்ச்சியில் வருகிறார் என்று அறிந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக மதுரை முத்தையா மன்றத்தில் திரண்டனர் அதனை பார்க்கையில் கார்த்தியின் பட விவசாய வெளியீட்டு விழாவை போலவே இல்லை சூர்யா பட இசை வெளியீட்டு விழா போல இருந்தது.

ஏனென்றால், அங்கிருந்த அணைத்து ரசிகர்களும் சூர்யா…சூர்யா என்று தான் கத்தினார்கள். உதாரணமாக, படத்தின் கதாநாயகி அதிதி ஷங்கர் கூட ரோலக்ஸ்…. ரோலக்ஸ் …என்றுதான் கத்தினார். இதனையடுத்து, சூர்யாவும் கார்த்தியும் மேடையில் ஏறி பேசும்போது, கார்த்தி முதலில் பேச தொடங்கினார் அப்போது அனைவரும் சூர்யா, சூர்யா என கத்தினார்கள் இதனால் சற்று கோவம் அடைந்தது போல முகத்தை மாற்றிய கார்த்தி கொஞ்சம் அமைதியாக இருங்க… சூர்யா பேசுவார் என கூறியுள்ளார். பிறகு அங்கிருந்த ரசிகர்கள் விசில் அடிக்க தொடங்கினார்கள், இதனால் கார்த்தி உங்களுக்கு வாய் வலிக்காத எனவும் கேட்டுள்ளார்.

கார்த்தி மற்றும் அறிமுக நடிகை அதிதி ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘விருமான்’ ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது, மேலும் படத்தின் சலசலப்பைக் கிளப்புவதற்காக தயாரிப்பாளர்கள் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். 2 நிமிடம் மற்றும் 32 வினாடிகள் ஒரு தந்தை மற்றும் மகன் சண்டையுடன் ஒரு திடமான நாடகத்தை சுட்டிக்காட்டுகிறது, மேலும் இது பார்வையாளர்கள் திரையரங்குகளில் ரசிக்க ஒரு தகுதியான திரைப்படத்தை உறுதிப்படுத்துகிறது. ட்ரெய்லர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்