Tuesday, April 16, 2024 2:10 pm

இணையத்தில் படு வைரலாகும் ஏர்போர்ட்டில் மகளை கைபிடித்து அழைத்து செல்லும் அஜித்தின் வீடியோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச் வினோத் இயக்கிய ‘ஏகே 61’ படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா மற்றும் அஜய் நடிக்கின்றனர், மேலும் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. ‘ஏகே 61’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், போஸ்டரில் படத்தின் வெளியீட்டு தேதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


அஜித் குமார் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு சினிமாவில் தனக்கென்று ஒரு அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்.
சமீபத்தில் அஜித் அவர்கள் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார் அப்போது அவரைக் காண வந்த ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள் காவலர்கள் அந்த நேரத்தில் அஜித் நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் என்னுடைய ரசிகர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது என்று காவலர்களிடம் தெரிவித்து விட்டு மாடியில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து முத்தம் கொடுத்தார்.

அஜித் அன்பு முத்தத்தை பெற்ற ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அஜித் எனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் அதன்பின் நேரம் இருந்தால் என் படத்தைப் பாருங்கள் என்று ரசிகர் மன்றத்தையே கலைத்தவர்.

இளமையாக தான் நடிக்க வேண்டுமா சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிக்க முடியாதா என்று தனக்கென்று ஒரு ஸ்டைல் அமைத்துக் கொண்டு இன்றும் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அஜித்தை தல என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள் இனி அஜித் என்று அழையுங்கள் அல்லது அஜித் குமார் என்று அழையுங்கள் தல என்ற பெயர் சொல்லி அழைக்க வேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டார் அஜித்.

அஜித்தை பற்றி சக நடிகர்களிடம் கேட்டால் அவர் ஒரு ஜென்டில்மேன் என்கிறார்கள் சினி வட்டாரத்தில் அந்த அளவிற்கு மனிதன் அனைவரிடமும் தன்மையாக பழகி உள்ளார்.

அஜித் திரையுலகத்திற்கு வந்து 30 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்து உள்ளது அவருடைய ரசிகர்கள் டுவிட்டரில் அஜித் குமார் என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

<

இது ஒருபுறமிருக்க அவருடைய பழைய வீடியோ ஒன்றை தற்போது சமூக வலைதளத்தில் வைரல் செய்து வருகிறார்கள்.

img class=”alignnone size-full wp-image-7777″ src=”https://assets.newstig.net/wp-content/uploads/2022/08/04115204/thala-ajith-1024×768-1.jpg” alt=”” width=”1024″ height=”768″ />

அதில் அஜித் தனது மகளின் கையைப் பிடித்துக்கொண்டு ஏர்போர்ட்டில் அன்பாக அழைத்துச் செல்லும் விடீயோவின் பின்னணியில் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடல் போட்டு ரசிகர்கள் அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்