Sunday, April 2, 2023

மங்காத்தாவை விட AK-61 படத்தில் அது கொஞ்சம் தூக்கலா இருக்கும் !! மாஸ் தகவல் இதோ !!

தொடர்புடைய கதைகள்

மூன்று நாள் முடிவில் தசரா படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ !

நானியின் தசரா மார்ச் 30 அன்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெற்றி...

சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடி வாசல் படத்தை பற்றிய அப்டேட் !

விகடன் விருது வழங்கும் விழாவில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடி...

சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான ‘SK21’ பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு...

இணையத்தில் செம்ம வைரலாகும் இந்தியன் 2 படத்தின் கமலின் புதிய லூக் இதோ !

கமல்ஹாசன், ஷங்கர் இயக்கிய பிளாக்பஸ்டர் விஜிலன்ட் சகாவின் தொடர்ச்சியான 'இந்தியன் 2'...

AK62 படத்தை ரிவர்ஸ் கியர் போட்டு எடுக்கும் மகிழ் திருமேனி .! ஓகே சொன்ன அஜித்.

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் ‘ஏகே 61’ திரைப்படம் நாளுக்கு நாள் வெற்றிக் கோட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) மற்றும் எஸ்பிஐ போன்ற உங்கள் வங்கி ஆகியவை பிரமாண்டமான செட் மூலம் உண்மையாக மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் முன்னர் தெரிவித்தோம்.

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, நடிகர் வீரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தையும் நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இதனையடுத்து பாடத்தில் அதிகமாக கெட்ட வார்த்தைகளை அஜித் பேசியுள்ளார். இதற்கு முன்பு மங்காத்தா திரைப்படத்தில் அஜித் அதிகம் கெட்ட வார்த்தை பேசி இருப்பார்.

இப்போதுஅதைபோல் , AK61படத்தில் இன்னும் ஏராளமாக கேட்ட வார்த்தை பேசியுள்ளாராம். படம் தயாராகி முடித்த பிறகு சென்சாருக்கு செல்லும் அப்போது, கேட்ட வார்தைகள் பேசிய அனைத்தும் கட் செய்யப்படும் என கூறப்படுகிறது.

அஜீத், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, அஜய், ஜி.எம்.சுந்தர் மற்றும் மகாநதி ஷங்கர் ஆகியோரின் முக்கிய நட்சத்திரப் பட்டாளங்கள் அடங்கிய ‘ஏகே 61’ படத்தை போனி கபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

சமீபத்திய கதைகள்