Thursday, November 30, 2023 5:28 pm

அஜித் உடன் எப்போது ? குருதி ஆட்டம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் அளித்த பதில்!

spot_img

தொடர்புடைய கதைகள்

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள தமிழ் படங்கள்!

இந்தாண்டு நடைபெறும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அயோத்தி,...

ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ் : ரசிகர்கள் கொண்டாட்டம்

நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது....

கள்ளி பால்ல ஒரு டீ படத்தின் ட்ரைலர் இதோ !

கல்லி பால் லா ஒரு டீ என்ற பெயரில் பா.ரஞ்சித் ஒரு...

ஜி.வி.பிரகாஷின் ரெபலின் முதல் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரெபெல் படத்தின் முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

8 தோட்டக்கள் மற்றும் குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருதி ஆட்டம் திரைப்படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீகணேஷ் இயக்க, ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் சில ஆண்டுகளுக்கே முன்பே முடிந்துவிட்டாலும் பல பிரச்சனைகளில் சிக்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிலீஸாகிறது. இது சம்மந்தமாக இயக்குனர் ஸ்ரீகணேஷ் உருக்கமாக பேசி இருந்தார்.

இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர்கள் அவரிடம் “நீங்கள் அஜித்தோடு இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறதே. அது உண்மையா?” எனக் கேட்க, அதற்குப் பதிலளித்த ஸ்ரீகணேஷ் “நன்றி. அதை பற்றி இப்போது எதுவும் பேச முடியாது. சீக்கிரமே படம் பற்றிய அப்டேட் சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்