Monday, April 15, 2024 7:30 am

மங்காத்தா படத்திற்கு முன் அஜித்-விஜய் எப்படி சந்தித்தார்கள் தெரியுமா?- நீங்களே பாருங்க !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இருவரும் தமிழ் சினிமாவின் இரண்டு கண்கள் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள். இவர்கள் பெயரை பயன்படுத்தாத நிகழ்ச்சியோ, படமோ, வேறு எந்த கலை நிகழ்ச்சியே இல்லை.

அப்படி பெரிய அளவில் கொண்டாடப்படும் இவர்கள் ஆரம்பத்தில் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளார்கள். அஜித் சினிமாவில் யாரும் தெரியாமல் வளர்ந்தார், விஜய் அப்பாவின் பிரபலம் இருந்தாலும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

அஜித் தனது 61வது படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்க விஜய்யோ தனது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.நல்ல நண்பர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் அஜித்-விஜய் இருவரின் முதல் சந்திப்பு எப்படி இருந்தது என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

அஜித்தின் அமராவதி படம் ரிலீஸ் ஆன நேரம், படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் மூலம் தெரிந்துகொள்ள திரையரங்கின் வாசலில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார் அஜித்.

விஜய் தனது நண்பர்களுடன் படம் பார்த்துவிடடு வெளியே வந்து அஜித்திடம் தன்னை விஜய் என அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படி தான் இந்த இரண்டு பெரிய நடிகர்களின் முதல் சந்திப்பு நடந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்