நடிகர் சத்யராஜின் மூத்த மருமகள் யார் தெரியுமா ? நீங்களே பாருங்க

0
நடிகர்  சத்யராஜின் மூத்த மருமகள் யார் தெரியுமா ? நீங்களே பாருங்க

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் உயர்ந்த மனிதர். 230 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.

வேதம் புதிது, நடிகன், அமைதிபடை, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்கள் மூலம் சத்யராஜிற்கு பெரிய ரீச் கிடைத்தது.

ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார், அதுமட்டும் இல்லாமல் நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சத்யராஜிற்கு சிபி மற்றும் திவ்யா என மகன், மகள் உள்ளனர். சிபி சத்யராஜிற்கு 2008ம் ஆண்டு ரேவதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் திருமணத்திற்கு முன்பு 13 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளார்கள். சிபி சத்யராஜ் ஒரு திருமண நாளன்று மனைவி, மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை போட்டிருந்தார்.

இதோ,

No posts to display