வினோத்திற்குகாக ஆண்டவரிடம் சிபாரிசு செய்தாரா அஜித் !! கசிந்த உண்மை இதோ

0
வினோத்திற்குகாக  ஆண்டவரிடம்   சிபாரிசு செய்தாரா அஜித்  !! கசிந்த உண்மை இதோ

இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜீத் தொடர்ந்து மூன்றாவது படம். நடிகர் அஜித் குமார் ‘வலிமை’ படத்தில் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட தோற்றத்தில், ‘ஏகே61’ படத்தில் நீண்ட தாடியுடன் நடிப்பார்.

இயக்குனர் எச்.வினோத் கமல்ஹாசனிடம் புதிய படத்திற்கு கதை கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படம் மூலம் இன்டர்ஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஆனந்தத்தில் இருக்கிறார் கமல்ஹாசன்.

அதையடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் எச்.வினோத் கமல்ஹாசனிடம் அரசியல் கதைக்களம் சார்ந்த புதிய படத்தின் கதை கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தக் கூட்டணியில் புதிய படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இயக்குனர் எச். வினோத் தற்போது அஜித் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை அடுத்து அவர் விஜய் சேதுபதி உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது அஜித் தனது மேனேஜர் மூலம் கமலை சந்திக்க வைத்துள்ளார் ..

கமல்- வினோத் கூட்டணி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.அஜீத் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜான் கொக்கன், வீரா, அஜய் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மஞ்சு வாரியரும் விரைவில் சென்னை படப்பிடிப்பின் இறுதி அட்டவணையில் ஒரு பகுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No posts to display