Friday, April 26, 2024 3:55 am

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் மாமனார், மாமியார் யார் தெரியுமா ? நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

47வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் அஜித் சமீபத்தில் திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்றது பேசப்பட்டது. மேலும் கிளப்பில் இருந்து நடிகரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தைப் பார்க்க திருச்சி ரைபிள் கிளப்பை நோக்கி குவிந்தனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித்.இவர் நடிப்பில் அடுத்ததாக ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

நடிகர் அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். நடிகர் அஜித்தின் தாய், தந்தை இருவரையும் நாம் பார்த்திருப்போம்.இந்நிலையில், நடிகை ஷாலினியின் தாய், தந்தையும் நடிகர் அஜித்தின் மாமனார் மாமியாருமான பாபு மற்றும் அலிஸ் அவர்களின் புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

எச் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்