சினிமா இரு முக்கியமான நபர்களுடன் இரவு முழுக்கு குடித்து கூத்தடிக்கும் நடிகை சமந்தா !! லீக்கான புகைப்படம்

0
சினிமா இரு முக்கியமான  நபர்களுடன்  இரவு முழுக்கு குடித்து கூத்தடிக்கும்  நடிகை சமந்தா !! லீக்கான புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிசியான நடிகையாக மாறியுள்ளார். இவர் தற்போது மூன்று பாலிவுட் படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், கரண் ஜோகர் தொகுத்து வழங்கி காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கூட சமந்தா பங்கேற்றிருந்தார். நடிகை சமந்தா அடிக்கடி இரவு பார்ட்டியில் கலந்துகொள்வார். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது தமன்னா, சமந்தா மற்றும் காஜல் மூவரும் இணைந்து இரவு பார்ட்டியில் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

No posts to display