குருதி ஆட்டம் என்பது வரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் 5 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார் மற்றும் அதர்வா முரளி, பிரியா பவானி சங்கர், ராதா ரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய பயணம் கிடைத்தது. தயாரிப்பாளர் என்னுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை உறுதுணையாக இருந்தார். எனது முதல் படம் முடித்தவுடன் அதர்வா என்னை நம்பி என்னுடன் படம் பண்ண ஒத்துகொண்டார். இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய உதவியாய் இருந்தவர் அதர்வா.
என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குருதி ஆட்டம் காப்பாற்றும். இந்த திரைப்படம் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படம், அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். என்றார்.
இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படம் வரும் போது ஒட்டு மொத்த மதுரையே விழா கோலம் மாறிடுச்சு என்றும் கூறினார் வீடியோ இதோ !!
AK's FORT Madurai Rulers 😇🔥#AjithKumar #KuruthiAattam pic.twitter.com/7H77pQeHLv
— 𝐒𝐀𝐌𝐑𝐀𝐓 𝐀𝐉𝐈𝐓𝐇 👑 (@SamratAjithFC) July 31, 2022