ஆத்தி நம்ம கேப்டன் விஜயகாந்தின் இளைய மருமகள் யார் தெரியுமா ? நீங்களே பாருங்க

0
ஆத்தி நம்ம கேப்டன் விஜயகாந்தின் இளைய மருமகள் யார் தெரியுமா ? நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசனை தாண்டி தனக்கென்று தனி இடத்தை பிடித்து முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ரமணா, அசுரன், நரசிம்மா என பல திரைப்படங்கள் நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.

அரசியல் பிரவேசத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட விஜயகாந்த், அதன்பின் உடல்நல குறைவின் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு கூட மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார்.

மழை பிடிக்காத மனிதன் எனும் படத்தின் மூலம் நடிகர் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளிவந்தது. அதை அப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் உறுதி செய்தார்.

நடிகர் விஜயகாந்திற்கு ஷண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் விஜய பிரபாகரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துகொண்ட அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

No posts to display