உடல் நலக் குறைவால் பிரபல இளம் நடிகர் மரணம் !! ரசிகர்கள் அதிர்ச்சி

0
உடல் நலக் குறைவால் பிரபல இளம் நடிகர் மரணம் !! ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல இளம் நடிகரான சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் வளரும் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன்.

37 வயதே ஆன சரத் சந்திரன் டப்பிங் கலைஞராகவும் இருந்தார். முன்னதாக ஐடி துறையில் பணியாற்றிய சரத் சந்திரன், ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.

கேரள மாநிலம் கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலாவுடன் வசித்து வந்தார் சரத் சந்திரன். இவருக்கு ஷ்யாம் சந்திரன் என்ற சகோதரரும் உள்ளார்.

இந்நிலையில் இன்று சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

No posts to display