90 நாட்களின் ஒரு பிளாக்பஸ்டர், அசால்ட்டு பண்ணும் அஜித்

0
90 நாட்களின் ஒரு பிளாக்பஸ்டர், அசால்ட்டு பண்ணும் அஜித்

47வது மாநில படப்பிடிப்பு போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்துள்ள நடிகர் அஜித்குமார், விரைவில் இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘AK61’ படத்தின் செட்டில் இணையவுள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக இப்படத்தின் நடிகர்களுடன் இணைவதாக சமீபத்திய சலசலப்பு

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். மேலும், வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக அண்மையில் தகவல் ஒன்று வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது ஏறக்குறைய உறுதியாகயுள்ளதாம். ஆம், ஏனென்றால் இதுவரை நடந்த ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் சஞ்சய் தத் தன்னுடைய 90% சதவீத காட்சிகளை நடித்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் மீதம் இருக்கும் சில காட்சிகளை வரும் நாட்களில் நடிகர் சஞ்சய் தத் நடித்து முடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

அஜித் – சஞ்சய் தத் கூட்டணி படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அஜீத் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜான் கொக்கன், வீரா, அஜய் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மஞ்சு வாரியரும் விரைவில் சென்னை படப்பிடிப்பின் இறுதி அட்டவணையில் ஒரு பகுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No posts to display