Wednesday, March 29, 2023

சுட சுட சுவையான புதினா கொத்தமல்லி தோசை மொறு மொறு சுவையில் செய்வது எப்படி?

Date:

தொடர்புடைய கதைகள்

கால்-கை வலிப்பு ஆரம்பகால மரண அபாயத்தை அதிகரிக்கலாம் ஆய்வு...

ஊதா தினத்திற்கு முன்னதாக ஒரு புதிய ஆய்வின்படி, கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு...

உங்க தலையில் கொத்து கொத்தாக தலை முடி கொட்டுகிறதா...

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா கவலை வேண்டாம்! சிறிய வெங்காயம் இருந்தால்...

உங்களுக்கு அடிக்கடி பசிக்குதா? அப்ப இது உங்களுக்கு தான்...

பசி என்பது திடீரென்று வந்தால் பரவாயில்லை. உணவு உண்ட பின்பும் அதிக...

குழந்தைகளை போல மென்மையான கைகளைப் பெற 6 வீட்டு...

நமது கைகள் மாசு, தூசி மற்றும் சூரிய பாதிப்பு போன்ற பல்வேறு...

எலுமிச்சை பழத்தில் உள்ள நன்மை மற்றும் தீமை பற்றிய...

வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மற்றும் குறைபாடு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்....

ஆண்மை அதிகரிக்க புதினாவை உணவில் அடிக்கடி சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் சுத்தமடையும்.புதினா கொத்தமல்லி தோசை செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, புளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ப.மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.

வதக்கியவற்றை ஆறவைத்து சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.அரைத்த விழுதை தோசை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்கவும்.

சத்தான சுவையான புதினா கொத்தமல்லி தோசை ரெடி.

சமீபத்திய கதைகள்