அம்மோவ் இரவின் நிழல் படத்தில் முத்தக்காட்சிக்கு 23 டேக்! பார்த்திபனால் வேதனையில் தயாரிப்பாளர்?

0
அம்மோவ் இரவின் நிழல் படத்தில்  முத்தக்காட்சிக்கு 23 டேக்! பார்த்திபனால் வேதனையில் தயாரிப்பாளர்?

இயக்குனர் பார்த்திபன் நடித்து இயக்கிய படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் படம் எடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் தொடர்பாக பிரிகிதா பல பேட்டிகளில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி வருகிறார்.

அப்படி சமீபத்தில் சேரியில் இருருக்கும் மக்கள் எப்படி பேசுவார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த கருத்து பெரியளவில் வெடிக்க அதற்கு பார்த்திபனுடன் சேர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். மேலும் தான் ஆடையில்லாமல் நடித்தது பற்றி பேசி வந்த பிரிகிதா தற்போது முக்கிய காட்சியில் ஆடையில்லாமல் நடித்தது குறித்த தகவலை கூறியுள்ளார்.

படம் வெளியாகி இத்தனை நாட்கள் கடந்த நிலையில் தான் தோல் நிறத்தால் ஆன குட்டை ஆடையை அணிந்திருந்ததாக கூறியிருந்தார். ரேகா நாயர், பிரிகிதா உள்ளிட்ட நடிகைகள் ஆடையில்லாமல் நடித்திருந்தாலும் இதுபற்றிய விவரத்தை கூறி வருகிறார்கள்.

அந்தவகையில், ஆடையில்லாமல் நடித்ததை பெருமையாக சொன்னாலும் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். அப்படி, ஆடையில்லாமல் நடித்த பிரிகிதா, அப்போது ஷூட்டில் 350க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், அதற்காக 23 டேக்குகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

முத்தக்காட்சியிலும் 23 முறைக்கு பிறகுதா ஓகே செய்தார்களாம். இதனை சர்ச்சை பத்திரிக்கையாளர் பயில்வான் யூடியூப்பில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பெண்கள் படத்தினை பாராட்டினாலும் சிலர் விரும்பாததால் வருத்தத்தில் தயாரிப்பாளர் தானு இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

No posts to display