ஒல்லி நடிகரால் வாழ்க்கையே போச்சு.. நடிகை திரிஷாவின் இந்த நிலைக்கு இதுதான் காரணமா ? ரசிகர்கள் அதிர்ச்சி

0
ஒல்லி நடிகரால் வாழ்க்கையே போச்சு.. நடிகை திரிஷாவின் இந்த நிலைக்கு இதுதான் காரணமா ? ரசிகர்கள் அதிர்ச்சி

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது 20 வருடங்களுக்கு மேல் சினிமாத்துறையில் இருந்து வருகிறார். காதல் தோல்வி, நிச்சயம் வரை நின்ற திருமணம் என்று சில பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட்டையும் இழந்தார்.

மீண்டும் தன்னுடைய இடத்தினை பிடிக்க 96 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதன்பின் அவர் நடித்த சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றது. தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தன்னுடைய மார்க்கெட் போக தனுஷுடன் நடித்த கொடி படம் தான் என்றும் அந்த படத்தில் வில்லியாக நடித்ததால் தான் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவிலை என தெரிவித்துள்ளார்.

மேலும் 2வது கதாநாயகியாக நடிக்க கூட வாய்ப்பு வருகிறது என்று ஆதங்கப்பட்டு கூறியுள்ளார்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை வைத்து தான் தன்னுடைய மார்க்கெட் இருக்கிறது என்று நம்பிக்கையோடு இருக்கிறார் நடிகை திரிஷா.

No posts to display