Wednesday, March 29, 2023

வரும் நாட்களில் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! என்ன தெரியுமா ?

Date:

தொடர்புடைய கதைகள்

இன்றைய ராசிபலன் இதோ 22.03.2023

மேஷம்: இன்று, நீங்கள் இதய விஷயங்களில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு உந்தப்படுவதைக் காணலாம்....

இன்றைய ராசிபலன் இதோ 21.03.2023

மேஷம்: உங்கள் துணைக்கு குறிப்பாக காதல் உணர்வு இல்லாமல் இருக்கலாம், மேலும்...

சென்னையில் 298வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த...

சென்னையில் கடந்த 297 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல்...

இன்றைய ராசிபலன் இதோ 09.03.2023 !!

மேஷம்: பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இன்று தெளிவான பேச்சு வார்த்தைக்கு...

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.

அந்த வகையில், இந்த 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்
மேஷம் ராசியினர்களுக்கு பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும். பெரியவர்களை மதிக்கவும், விருந்தினர்களின் வருகை இருக்கலாம்.

தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறம் ; சிவப்பு

ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு இன்றைய நாளில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

பண பலன்களை எதிர்ப்பார்க்கலாம். இந்த வாரம் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக இணைந்திருப்பதால் மனதில் நிம்மதி இருக்கும்.

நினைத்த காரியங்கள முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் – மெரூன்

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு இனி சுமை குறையும். நண்பர்களுடன் சண்டை போடாதீர்கள்.

குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துங்கள். அவர்களின் அதரவு உங்களுக்கு தேவைப்படும். உத்தியோகத்தில் நல்ல நிலை ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

பண வரவு சற்று தாமதம் ஏற்பட்டாலும் விரைவில் கைக்கு வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம் – நீலம்

கன்னி
கன்னி ராசியினர்களுக்கு, உத்தியோகத்தில் வெற்றி கிடைக்கும். விரைவில் புதிய வீட்டிற்கு மாறுவீர்கள்.

கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, சோம்பல் நிறைந்ததாக இருக்கும் இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

குழந்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் – நீலம்

சமீபத்திய கதைகள்