Sunday, April 2, 2023

உண்மையிலேயே “பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார் இவர் ” – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அனிதா சம்பத்!

தொடர்புடைய கதைகள்

மூன்று நாள் முடிவில் தசரா படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ !

நானியின் தசரா மார்ச் 30 அன்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெற்றி...

சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடி வாசல் படத்தை பற்றிய அப்டேட் !

விகடன் விருது வழங்கும் விழாவில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடி...

சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான ‘SK21’ பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு...

இணையத்தில் செம்ம வைரலாகும் இந்தியன் 2 படத்தின் கமலின் புதிய லூக் இதோ !

கமல்ஹாசன், ஷங்கர் இயக்கிய பிளாக்பஸ்டர் விஜிலன்ட் சகாவின் தொடர்ச்சியான 'இந்தியன் 2'...

AK62 படத்தை ரிவர்ஸ் கியர் போட்டு எடுக்கும் மகிழ் திருமேனி .! ஓகே சொன்ன அஜித்.

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த நபர் குறித்து செய்தி வாசிப்பாளராகவும் நடிகையுமான அனிதா சம்பத் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத் பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய பேச்சுக்கள் இவருடைய பெயரை பங்கம் பண்ணியது.

இந்நிலையில், அனிதா சம்பத் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஒருவர் அனிதா சம்பத்தின் தோழியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அனிதா சம்பத்தின் தோழி இந்த மாதிரி வேலைக்கு.. நீங்கள் வேறு ஆளைப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் வரவேண்டுமென்றால் எளிதாக வாய்ப்பு கிடைக்காத ஒரே ஒருநாள் யோசியுங்கள் இதனை ஒப்புக் கொண்டால் பெரிய அளவில் உங்களால் வர முடியும் என்று பேசியுள்ளார்.

இந்த நபர் இப்படிப் பேசிய இந்த பேச்சை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனிதா சம்பத்துக்கு அனுப்பி உள்ளார் அவருடைய தோழி. இது குறித்து பேசிய நடிகை அனிதா சம்பத் இது போன்ற ஆட்களை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரை உலகில் இருக்கிறது என்று பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் நடிகை அனிதா சம்பத் கூறியுள்ள இந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சமீபத்திய கதைகள்