விழா மேடையில் ரோபோ சங்கரை திடீரென அடித்த விஷால்! அதிர்ச்சியில் மேடையிலிருந்து இறங்கிய சூரி: வைரல் காட்சி

0
விழா மேடையில் ரோபோ சங்கரை திடீரென அடித்த விஷால்! அதிர்ச்சியில் மேடையிலிருந்து இறங்கிய சூரி: வைரல் காட்சி

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா நடித்துள்ள படம் ‘லத்தி’. தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு, அதற்கு முன்னோடி டீஸர் என்று கூறி வருகின்றனர். படம் ஒரு போலீஸ் ஆக்ஷன் மற்றும் காதல் நாடகம் மற்றும் படம் ஒரு சரியான பொழுதுபோக்கு என்று தோன்றுகிறது.
அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதனை ரோபோ சங்கர் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் பேசிக்கொண்டிருந்த ரோபோ சங்கரை திடீரென விஷால் தாக்கியுள்ளார். அருகில் நின்று இதனை அவதானித்த சூரி செய்வதரியாது கீழே இறங்கினார்.

அப்பொழுது தான் அவர் விளையாட்டிற்கு இதனை செய்ததாகவும், இவர்கள் மூன்று பேரும் இவ்வாறு அடிக்கடி அடித்து விளையாடுவதாகவம் கூறியுள்ளார்.

No posts to display