போடுறா வெடிய அஜித் படைத்த புதிய சாதனை !! ஹிந்தியில் அடிச்சு தூக்கிய அஜித் !! நீங்களே பாருங்க

0
போடுறா வெடிய அஜித் படைத்த புதிய சாதனை !!  ஹிந்தியில் அடிச்சு தூக்கிய அஜித் !! நீங்களே பாருங்க

அஜித் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமா கொண்டாடும் ஒரு பிரபலம். படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய விஷயங்களில் தனது அக்கறையை காட்டி வருகிறார்.

போட்டோ கிராபி, சமையல், தோட்டம் அமைப்பது, துப்பாக்கி சுடுதல், இப்போது உலகம் முழுவதும் பைக்கில் சுற்றிவது என தொடர்ந்து பல விஷயங்களில் தனது கவனத்தை செலுத்துகிறார்.

இப்போது சென்னை திரும்பியுள்ள அஜித் ஏற்கெனவே கமிட்டாகியுள்ள தனது 61வது படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார்.இந்த நேரத்தில் அஜித் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.

அதாவது அஜித் நடிப்பில் வெளியாகி படு ஹிட்டடித்த விஸ்வாசம் திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாக இருக்கிறதாம்.

முதன்முறையாக ஹிந்தி தொலைக்காட்சியில் விஸ்வாசம் படம் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

இந்த முறை TRPயில் ரசிகர்கள் அடிச்சு தூக்கப்போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No posts to display