Thursday, March 28, 2024 5:15 pm

மங்கி பாகஸ் நோயிலிருந்து வேகமாக மீள வேண்டுமா? கட்டாயம் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க !

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தற்போதைய சூழ்நிலையலில் கொரோனா வைரஸிற்கு அடுத்தப்படியாக அச்சுறுத்தும் ஒரு தொற்றாக மங்கி பாகஸ் மாறியுள்ளது.

மங்கி பாக்ஸ் என்னும் குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் கிட்டதட்ட 2 முதல் 3 வாரங்கள் வரை மனிதர்களுடைய உடலில் இருக்கும். தலைவலி, உடல் வலி , சரும எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகிய பிரச்சினைகள் உண்டாகும்.

இந்த அறிகுறிகள் லேசாக தோன்றும்போதே தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். தற்போது அந்த உணவுகள் என்னென்ன

புதினா மூச்சுக்குழல் சம்பந்தப்பட்ட பிரச்சினையை சரிசெய்ய உதவுவதோடு இருமல், சளி, ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற தொற்றுக்களில் இருந்து மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கிறது. புதினாவை டீ, சட்னி, சூப், சாலட் என பல வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.

பிரிஞ்சி இலையானதுஆன்டி – இன்பிளமேட்டி, ஆன்டி – இன்பிளமெட்டரி, டையூரிக் மற்றும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

துளசியில் ஆன்டி – இன்பிளமேட்டரி, ஆன்டி பாக்டீரியல், ஆன்டி – ஆக்சிடண்ட் ஆகிய பண்புகள் நிறைந்திருப்பதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறதுது. அதனால் மங்கிபாக்ஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றான தலைவலியை சரிசெய்ய உதவும்.

மங்கிபாக்ஸ், கோவிட் போன்ற தொற்றுக்களால் பாதிக்கப்படும்போதும், வராமல் தடுப்பதற்கும் செலீனியம் அதிகமுள்ள பிரேசில் நட்ஸ், முட்டை, கடல் உணவுகள், சிக்கன் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

பப்பாளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய செல்களை புதுப்பிக்கவும் அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் நம்முடைய நோயெதிப்பு மண்டலமும் வலுவாகிறது. அதோடு இதிலுள்ள ஆன்டி – ஆக்சிடண்ட் நம்முடைய உடலை பலமாக்குவதோடு நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகின்றது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்