பிரபல இளம் இசையமைப்பாளருடன் கட்டிப்பிடித்த புகைப்படம் எடுத்த தொகுப்பாளினி டிடி..

0
பிரபல இளம்  இசையமைப்பாளருடன் கட்டிப்பிடித்த புகைப்படம் எடுத்த தொகுப்பாளினி டிடி..

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்த ஒரே நிகழ்ச்சி காஃபி வித் டிடி.

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், தற்போது சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், திவ்யதர்ஷினி பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

No posts to display