Thursday, December 7, 2023 8:56 am

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா ? இளம் இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்தின் ‘வலிமை’ பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக மாறியுள்ள நிலையில், ஏகே 61 படத்திற்காக மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் எச் வினோத்துடன் கைகோர்க்க உள்ளார் நட்சத்திர நடிகர். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அஜித் குமார் ‘AK62’ படத்தில் இணையவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.


நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

மேலும் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 62-வது திரைப்படமாக உருவாகவுள்ள அப்படத்தின் கதை குறித்த ஏற்கனவே பல தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் தற்போது அஜித்துடன் இணையவுள்ள முக்கிய இயக்குநர் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், 8 தோட்டாக்கள், குருதியாட்டம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அஜித்துடன் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Ak fans

ஏற்கனவே D16 படத்தை இயக்கிய கார்திக் நரேன் நடிகர் அஜித்திடம் கதை கூறியுள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்