Sunday, April 2, 2023

அஜித் 61 படத்திற்காக உடல் எடையை தாறுமாறாக குறைத்த அஜித் !! ஜிம்மில் எடுக்கப்பட்ட மாஸ் புகைப்படம்.

தொடர்புடைய கதைகள்

மூன்று நாள் முடிவில் தசரா படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ !

நானியின் தசரா மார்ச் 30 அன்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெற்றி...

சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடி வாசல் படத்தை பற்றிய அப்டேட் !

விகடன் விருது வழங்கும் விழாவில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடி...

சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான ‘SK21’ பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு...

இணையத்தில் செம்ம வைரலாகும் இந்தியன் 2 படத்தின் கமலின் புதிய லூக் இதோ !

கமல்ஹாசன், ஷங்கர் இயக்கிய பிளாக்பஸ்டர் விஜிலன்ட் சகாவின் தொடர்ச்சியான 'இந்தியன் 2'...

AK62 படத்தை ரிவர்ஸ் கியர் போட்டு எடுக்கும் மகிழ் திருமேனி .! ஓகே சொன்ன அஜித்.

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஏகே61 திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூருடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பேங்க் ஹீஸ்ட் த்ரில்லரில் இணைந்து பணியாற்றினார்.

லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார்.ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக பங்கேற்ற அஜித், இடையில் சிறிது கேப் எடுத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

வலிமை படத்தில், தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவை வில்லனாக அறிமுகம் செய்து வைத்த படக்குழு, ‘ஏகே 61’ படத்தில் மற்றொரு தெலுங்கு நடிகர் அஜய்யை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து அஜித்குமார் செனை திரும்பியுள்ளார். நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இனிமேல் ‘ஏகே 61’ பட ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்பொழுது ஒரு புகைப்படம் வெளியாகி அது உண்மை என நிரூபித்து விட்டது. நடிகர் அஜித் ரசிகர் ஒருவர் உடன் இணைந்து லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அஜித் செம பிட்டாக மாஸாக இருக்கும் புகைப்படம்.

சமீபத்திய கதைகள்