Tuesday, April 16, 2024 6:26 pm

நடிகர் சூர்யா பெற்ற தேசிய விருதுக்குப் பின்னால் இப்படியொரு வில்லங்கமா? வைரலாகும் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூரரைப் போற்றுக்காக சிறந்த இசை இயக்குனருக்கான (பின்னணி இசை) 68வது தேசிய திரைப்பட விருதுகளை ஜி வி பிரகாஷ் குமார் வென்றார். சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷாலினி உஷாதேவியுடன் இணைந்து சுதா கொங்கரா இப்படத்தை இயக்கினார் .

இவர் அப்போது வெளியிட்ட திடுக்கிடும் தகவல் என்னவென்றால். சூர்யாவின் சூரரை போற்று பட இயக்குநர் மதமாற்றத்தை மதவெறியோடு கண்டித்த சங்கி சிந்தனையாளர். சங்கிகள் சூர்யா குடும்பத்தைக் கார்னர் செய்வதைக் கன்வின்ஸ் செய்வதற்காக இவரை நியமித்துக கொண்டார்களா? ஏற்கனவே காப்பானில் மோடி மாதிரி நேர்மையான பிரதமரை பாதுகாத்தார் சூர்யா. ஆனாலும் பயனில்லை.

இப்படி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கார்னர் செய்து கன்வின்ஸ் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த கருத்து தற்பொழுது சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஒரு தரப்பினர் எழுப்பி வருகின்ற்றனர். அதாவது, சுதா கொங்கரா மற்றும் சூர்யா இடையில் சூரரை போற்று படத்தில் இருந்து நெருங்கிய நட்பு இருந்து வருகிறது.

அடுத்து ஒரு படம் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் சுதா கொங்கரா உதவி இயக்குனராக இருந்தால் தனக்கு கம்போர்ட்டாக இருக்கும் என்று சூர்யா வற்புறுத்தி சுதா கொங்கராவை வணங்கான் படத்தின் உள்ளே கொண்டு வந்துள்ளார்.

இது மட்டுமின்றி சுதா கொங்கரா குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் நடிகர் சூர்யா மிக நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார், அதன் வெளிப்பாடு தான் அவர் நடிக்கும் வணங்கான் படத்தில் சுதா கொங்கரா மகள்கள் இருவரையும் தன்னுடைய படத்தில் பணியாற்றும் வாய்ப்பை கொடுத்துள்ளார் சூர்யா. இதற்கு முன்பு அரசியல் கருத்துக்களை பாஜக மற்றும் அவர்கள் சித்ததற்கு எதிராக சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில்.

சுதா கொங்கரா உடன் ஏற்பட்ட நட்பிற்கு பின்பு சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மத்திய அரசு மற்றும் அவர்களுடைய சித்தாந்தத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது படி படியாக குறைந்து வருவதையும், இயக்குனர் சுதா கொங்கரா உடன் மேலும் நட்பு சூர்யாவுக்கு அதிகரித்து வருவதையும் சுட்டி காட்டி, தற்பொழுது மத்திய அரசு சூர்யாவுக்கு அறிவித்துள்ள தேசிய விருது பின்னனில் சுதா கொங்கரா இருக்கிறாரா என்கிற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்.

இளையராஜாவுக்கு திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்ட எம்பி பதவியை, அம்பேத்கார் உடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியதால் தான் இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டது என சமீபத்தில் எழுந்த சர்ச்சை போன்று, பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்த சூர்யாவை மற்றும் அவரது குடும்பத்தினரை கன்வின்ஸ் செய்ய நியமிக்கப்பட்ட சுதா கொங்கரா தான் தற்பொழுது சூர்யாவுக்கு கிடைத்த தேசிய விருதின் பின்னணியில் இருக்கிறார் என்று கூறப்படுவது தவறு என்றும், திறமையின் அடைப்படையில் தான் சூர்யா தேசிய விருதை பெற்றுள்ளார் என பலர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய் குமார் மற்றும் ராதிகா மதன் நடித்த சூரரைப் போற்று படத்தின் ஹிந்தித் தழுவலை சுதா தற்போது இயக்கி வருகிறார். இது மற்றொரு புதிய திட்டம் என்று குறிப்பிடும் சுதா, “இது எனக்கு ஒரு புதிய மொழி. மேலும் சவாலை ஏற்றுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளேன். நாங்கள் திரைக்கதையை மறுவடிவமைத்துள்ளோம், அதில் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்