தளபதி விஜயை விட அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும் !! அஜித் வெறியன் நான் !! நாக சைதன்யா வீடியோ வைரல்.

0
தளபதி விஜயை விட அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும் !! அஜித்  வெறியன் நான்  !! நாக சைதன்யா வீடியோ வைரல்.

சூர்யா நடித்த 24 படத்தை இயக்கியவர் இயக்குனர் விக்ரம் குமார். இவர் படங்கள் அனைத்துமே மிகவும் வித்தியாசமான கமர்சியல் படங்கள்.

நாக சைதன்யா நடித்துள்ள தேங்க் யூ படம் குறித்து பேட்டியளித்த போது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

samantha

அதில், விவாகரத்துக்குப் பின்னர் எனது வாழ்க்கை நிறையவே மாறியுள்ளது. நான் இப்போதெல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிகம் செலவழிக்கிறேன்.

முன்னர் என்னால் நிறைய மனம் திறந்து பேச முடியாது. இப்போது நான் ஒரு புதிய மனிதனாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்ய நாக சைதன்யாவுக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும், அந்தபெண் சினிமா துறையை சேர்ந்தவராக இருக்க மாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது நாக சைதன்யாவை வைத்து ‘Thank you’ என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்திற்கான ப்ரோமோஷன்ஸ் போய் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் ரம்யாவுடன் கொடுத்த இன்டெர்வியூ இணையத்தில் trending.

ஏனென்றால் அவர் நான் மிகப்பெரிய அஜித் பேன் என்று கூறியுள்ளார். அதனால் அஜித் ரசிகர்கள் இந்த விடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இவரின் அடுத்த படமும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக வாய்ப்புள்ளது.

No posts to display