அஜித் இது வரை வாங்கி குவித்த விருதுகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? நீங்களே பாருங்க

0
அஜித் இது வரை வாங்கி குவித்த விருதுகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? நீங்களே பாருங்க

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறார். விரைவில் அட்டவணையை முடித்துவிட்டு அடுத்த ஷெட்யூலுக்காக புனே செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்

இந்நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து அஜித்குமார் செனை திரும்பியுள்ளார். நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இனிமேல் ‘ஏகே 61’ பட ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார், ஏராளமான ரசிகர்களை தன் நடிப்புத் திறமையால் பின் பற்ற வைத்துள்ளார் அஜித். 90களில் தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது ஒரு பெரும் அச்சத்தை அடைந்துள்ளார்.

அஜீத் குமார் 1 மே 1971 இல், இந்தியாவில் உள்ள ஐதராபாத்தில் பிறந்தவர். அவரது தந்தை பி.சுப்ரமணியம் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு தமிழர், அவரது தாயார் மோகினி சிந்தி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அஜீத் குமாரிக்கு மூன்று சகோதரர்கள் அனுப் குமார் ஒரு முதலீட்டாளர் மற்றும் அனில் குமார் ஐஐடி மெட்ராஸ் பட்டதாரியாக மாறிய தொழிலதிபர்.

அஜித் குமார் இதுவரை சுமார் 60 திரைப்படங்களில் நடித்துள்ளார், தற்போது ஒரு திரைப்படத்திற்கு அவர் வாங்கும் கூடிய சம்பளம் ரூபாய் 50 முதல் 80 கோடி வரை என்று கூறப்படுகிறது. 20 வருடங்களுக்கு மேல் அஜித்குமார் தமிழ் திரையுலகில் பயணம் செய்து வருகிறார், இத்தனை வருடங்களில் அவர் வாங்கிய விருதுகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.

6 முறை சிறந்த நடிகருக்கான Film Fare Award.
ஒருமுறை கலைமாமணி விருது.
ஒருமுறை எம்ஜிஆர் விருது.
2 முறை Cinema Express விருது.
ஒரு முறை Kerala Bharat Award.
விஜய் தொலைக்காட்சியின் விருதான Vijay Awards விருதை 4 முறை பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு முறை தேசிய விருது.
அஜித்குமாரின் திரைப்படங்களும் பல சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display