Tuesday, September 26, 2023 3:14 pm

பிரபல இளம் நடிகையுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒல்லி நடிகர் !! வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

நடிகை வஹீதா ரெஹ்மானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : ஒன்றிய அரசு அறிவிப்பு

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை வஹீதா ரெஹ்மானுக்கு இந்த 2023ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதை ஒன்றிய...

புதிய தோற்றம் குறித்த ரசிகரின் விமர்சனம் : நடிகை எமி ஜாக்சன் பதிலடி

நடிகை எமி ஜாக்சனின் புதிய தோற்றத்தை ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி...

சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலில் விழுந்த நடிகர் ராகவா லாரன்ஸ்

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகியுள்ள...

தமிழக முதல்வருடனான திடீர் சந்திப்பு குறித்து ரோபோ சங்கரின் மனைவி விளக்கம்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தி கிரே மேன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இந்தியா வந்துள்ள ரூசோ சகோதரர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி பிரமாண்ட விருந்து அளித்தார். தி அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் மற்றும் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் போன்ற ஹெல்மிங் திட்டங்களுக்கு மிகவும் பிரபலமான ஹாலிவுட் இயக்குனர் ஜோடி, ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ, பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டிக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தனுஷ் தற்போது தி கிரே மேன் படத்தின் மூலம் ஹாலிவுட் வரை சென்றுள்ளார். இப்படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகியது.

நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக மும்பையில் தங்கியிருக்கும் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். தி கிரே மேன் படத்தின் இயக்குனர்களுக்கு மும்பை வழங்கப்பட்ட பார்ட்டியில் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் தனுஷுடன் அட்ராங்கி ரே படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாரா அலிகானும் கலந்து கொண்டிருக்கிறார். பார்ட்டி முடித்துவிட்டு சாரா அலிகானுடன் நெருக்கமாக கைக்கோர்த்தபடி பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்து புகைப்படடம் எடுத்துக்கொண்டனர்.

அதில் சிலர் அண்ணா என்று கூப்பிட்டதற்கு, ஏன் அண்ணா என்று கூப்பிடுகிறார்கள் என்று சாரா அலிகான் கேட்க, எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார் தனுஷ். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்