அஜித் நடித்து பிளாக் பஸ்டர் படமான தீனா படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் எவ்வளவு தெரியுமா ? அப்பவே அப்படி

0
அஜித் நடித்து பிளாக் பஸ்டர் படமான  தீனா படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல்  எவ்வளவு தெரியுமா ? அப்பவே அப்படி

ஐரோப்பா முழுவதும் நீண்ட உலக சுற்றுப்பயணத்தில் இருந்த அஜித்குமார் மீண்டும் இந்தியா வந்துள்ளார். ஏறக்குறைய ஒரு மாத பயணத்திற்குப் பிறகு, அவர் இப்போது இந்தியா திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையங்களில் நடிகர் க்ளிக் செய்யப்பட்டார் மற்றும் ரசிகர்கள் அதைக் கண்டு வியந்தனர். அஜித் விமான நிலையத்தில் இருந்து எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சாதாரண உடையில் கூர்மையாகத் தெரிகிறார், கரடுமுரடான வெள்ளைத் தாடியுடன், அவருடைய புதிய தோற்றம்தான் ஊரின் பேச்சாகிவிட்டது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் தீனா.

இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம் வாங்க. ரூபாய் 15 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 50 நாட்களுக்கு மேலாக இந்த படம் வெற்றிகரமாக ஓடியது‌.

படத்தில் லைலா நாயகியாக நடிக்க சுரேஷ் கோபி உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். தற்போது அஜித் குமார் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display