முற்றிலும் திறந்தவாறு ஆடையில்லாத புகைப்படத்தை வெளியிட்ட கிரண் !!

0
முற்றிலும் திறந்தவாறு ஆடையில்லாத புகைப்படத்தை வெளியிட்ட கிரண் !!

தமிழ் சினிமா நடிகர் விக்ரம் நடித்து வெளியான ஜெமினி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பு, வின்னர், வில்லன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றார்.

இதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்பு குறைய ஆளே ஆடையாளம் தெரியாமல் காணாமல் போனார். பின் முத்தின கத்திரிக்காய், ஆம்பள, இளமை ஊஞ்சல், சகுனி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்தார்.

தற்போது படவாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்று தனியாக வெப் சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைவ் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் காசு சம்பாதித்து வருகிறார். அவரின் க்ளாமர் போட்டோவுக்காகவும் தனியாக ஒரு ரேட் கூறி சம்பாதித்தும் வருகிறார்.

இந்நிலையில் ஆடையில்லாமல் வெறும் தரையில் உட்கார்ந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை எடுத்த போட்டோகிராப்பர் கொடுத்து வைத்தவன் என்றெல்லாம் கருத்துக்களாக தெரிவித்து வந்தனர்.

ஆனால் இதை நான் தான் எடுத்தேன் வேறு யாரும் எடுக்கவில்லை அங்கு இல்லை என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார் கிரண் ரத்தோட்.

No posts to display