உங்கள் முகத்தில் எண்ணெய் போல் பிசுபிசுப்பாக இருக்கிறதா! உடனே இதை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

0
உங்கள் முகத்தில் எண்ணெய் போல் பிசுபிசுப்பாக இருக்கிறதா! உடனே இதை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

ஒவ்வொருவர்களுக்கும் ஒவ்வொரு விதமான சருமங்கள் இருக்கிறது. அந்த வகையில் ஒருவருக்கு எப்பொழுதும் என்னை பசை நீங்காமல் இருக்கும். சிலருக்கு எப்போதும் சருமமானது வறண்டு காணப்படும். அந்த வகையில் சருமத்தில் உள்ள என்ன திசையை நீங்க செய்ய வேண்டிய டிப்ஸ். முதலில் ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய வைத்தால் பசும்பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து பின் இருவது நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி சருமம் மென்மையாக காணப்படும்.

மேலும் தினமும் வீட்டில் சமைக்கும் பொழுது அரிசி கலந்த நீரை வீணாக்காமல் அதில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

No posts to display