இதுக்கு நீங்க ட்ரெஸ் போடாமே போஸ் கொடுத்து இருக்கலாம் !! ஜான்வி கபூரை விளாசும் ரசிகர்கள்!

0
இதுக்கு நீங்க ட்ரெஸ் போடாமே போஸ் கொடுத்து இருக்கலாம் !! ஜான்வி கபூரை விளாசும் ரசிகர்கள்!

80ஸ் காலங்களில் இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. தமிழகத்தை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தி திரையுலகிற்கு சென்ற அவர் அங்கு பிரபல நட்சத்திர தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி தற்போது பாலிவுட்டின் இளம் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது புளூ நிற கவர்ச்சி உடையில் உடலழகை செம ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இளசுகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இதனை கண்டு சிலர், உங்க அம்மா இருந்திருந்தால் செம டோஸ் வங்கியிருப்பீங்க என கமெண்ட்ஸ் போட்டு கூறியுள்ளனர்.

No posts to display