மாதம் முழுக்க 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

0
மாதம் முழுக்க 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பூண்டு ஒரு மருத்துவ குணமுடையது என்று அனைவருக்கும் தெரியும். பூண்டை உணவில் சேர்த்துகொள்வதால் பல விதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.

அதன்படி காலையில் நாம் தினமும் 6 வறுத்த பூண்டு பல நன்மைகள் கிடைக்கிறது. தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் இதய நோய், மாரடைப்பு, பெரும்தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுத்து காத்துக் கொள்கிறது மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும்.

6 வறுத்த பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்கிறது.

வறுத்த 6 பூண்டு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு இரைப்பையில் உணவு நன்கு செரிமானம் அடைய உதவுகிறது மற்றும் இது ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது.

உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்பு சத்தை வெளியேற்றுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் இரத்த நாளன்களுக்குள் சென்று உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது.பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகிறது. தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒரு ஆரோக்கிய வளையமாக இருக்கிறது.

வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது.

கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக்கொள்கிறது. உடலில் உள்ள தமனிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது.

எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது. பூண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாக இருக்கிறது.

பூண்டு மருத்துவக் குணத்தால் உடலின் சோர்வை நீக்குகிறது. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கிறது.

No posts to display