செம்ம ஸ்லிம் ஆனா அஜித் !! இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் !!

0
செம்ம ஸ்லிம் ஆனா அஜித் !! இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் !!

‘ஏகே 61’ படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா மற்றும் அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், மேலும் இப்படம் ஒரு திருட்டு த்ரில்லர் என்று கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார், இது அஜித்திற்கு அவரது முதல் படம்.நடிகர் அஜித் குமார் ஒரு நாயகன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் சில விஷயங்கள் இருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் கடைபிடிக்க முடியாது எனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்வேன் என தனி வழி உருவாக்கியவர் அஜித்.

நான் வந்து புரொமோட் செய்தால் தான் படம் ஓடும் என இருக்க கூடாது, கதையில் இருக்கும் தரத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என கூறியவர்.

இப்போது பைக்கில் உலகம் முழுவதும் சுற்றும் பயணத்தில் உள்ளார். குடும்பத்துடன் வெளிநாட்டில் அஜித் சுற்றுலா செல்ல நிறைய புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

Ak fans

இந்த நேரத்தில் தான் அஜித்தின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அவர் இளம் வயதில் மிகவும் ஒல்லியாக தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம தல அஜித்தா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

No posts to display