ஹாய்யாக சோபாவில் சாய்ந்து அனைத்தையும் காட்டும் மாளவிகா மோகனன்

0
ஹாய்யாக சோபாவில் சாய்ந்து அனைத்தையும் காட்டும் மாளவிகா மோகனன்

சோபாவில் சாய்ந்தவாறு உடல் அங்கங்கள் அனைத்தும் அப்பட்டமாக தெரியும் வகையில் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்களை சூடேற்றும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் வேற்று மொழி நடிகைகளின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.குறிப்பாக இந்தி,தெலுங்கு,,கன்னடம் மற்றும் மலையாள திரைப்பட நடிகைகள் தமிழுலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்தவகையில் மலையாள திரையுலகிலிருந்து வந்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan).

மலையாள குருவியான மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதே நேரத்தில் இளையதளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் அமோக ஆதரவையும் பெற்று தற்போது மாளவிகா மோகனன் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமான தன்னுடைய முதல் படமான பேட்ட திரைப்படத்திலேயே பல நடிகைகளும் இணைந்து நடிக்க ஆசைபடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் இவர் ஒரு சில காட்சிகளிலே வந்திருந்தாலும் அந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.அதேநேரத்தில் தமிழ் திரையுலகில் தனது இருப்பை உறுதி செய்ய அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் பேட்ட திரைப்படத்தில் நடித்த பின்னர் இளைய தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து நடித்தது தமிழ் திரையுலகில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

இவர் முதன் முதலாக மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் உடன் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “பட்டம் போலெ” என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து மாளவிகா மோகனன் நிர்ணநாயகம், தி கிரேட் பாதர் என்ற மலையாள திரைப்படத்திலும், நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்ததன் மூலமாக நன்கு திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

இவ்வாறு இவர் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைத்துறையில் பிரபலமாகி வருகிறார்.

மாஸ்டர் திரைப்படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்த அவர் காட்டு தனமான கவர்ச்சியையும் காட்டுவார் என்பது அவருடைய சோசியல் மீடியா பக்கம் வருபவர்களுக்கு தெரியும்.

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளம் மற்றும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தான் கலந்து கொள்ளும் பொது நிகழ்சிகளிலும் படு கவர்ச்சியாக ஆடை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்பிற்காகவும்,தன்னுடைய ரசிகர்களுக்காகவும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அவர்களை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு அப்படியே தெரியும் வகையில் படு கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

அதில் அவர் சோபாவில் சாய்ந்தவாறு முன்னழகு அப்படியே தெரியும் வகையில் அனைத்தையும் அப்பட்டமாக காட்டியுள்ளார்.இந்த புகைப்படமானது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

No posts to display