தெரு ஓரத்தில் அனாதையாக கிடக்கும் பழம்பெரும் நடிகரின் சடலம்… பெரும் சோகம்..!!!!

0
தெரு ஓரத்தில் அனாதையாக கிடக்கும் பழம்பெரும் நடிகரின் சடலம்… பெரும் சோகம்..!!!!

கடந்த 1967 இல் நிலையம் கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் உருவான இந்துலேகா திரைப்படத்தில் ராஜ்மோகன் ஹீரோவாக நடித்தார்.

அதன் பிறகு சில படங்களில் அவர் நடித்திருந்தார்.

இருப்பினும், அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சினிமாவில் இருந்து விலகினார். அவர் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் உறவினர்களால் கைவிடப்பட்டதன் காரணமாக கேரள திருவனந்தபுரத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் அவர் கடந்த இருபது வருடங்களாக தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

தற்போது அவருக்கு 90 வயதாகும் நிலையில் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் ராஜ்மோகன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவல் அவரது உறவினர்கள் கொடுக்கப்பட்ட நிலையில் யாருமே மருத்துவமனைக்கு வந்து உடலை வாங்கவில்லை. மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்ட வந்தார். இதுகுறித்து, கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் வாசகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் உத்தரவு பிறப்பித்த நிலையில் அவரது உடலை தகனம் செய்துள்ளனர்.

No posts to display