கோலிவுட்டை பொறுத்த வரை அஜித்தை விட விஜய்க்கு மாஸ் கம்மிதான்! கூறியது யார் தெரியுமா ? நீங்களே பாருங்க !!

0
கோலிவுட்டை பொறுத்த வரை  அஜித்தை விட விஜய்க்கு மாஸ் கம்மிதான்! கூறியது யார் தெரியுமா ? நீங்களே பாருங்க !!

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஏகே61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூருடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பேங்க் ஹீஸ்ட் த்ரில்லரில் இணைந்து பணியாற்றினார். படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அஜித் தற்போது ஐரோப்பாவில் ரோட் ட்ரிப் செய்து மகிழ்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படுவதாக கூறுகின்றனர். அஜித்தும் ஸ்ரீதேவி மீது அதிக மரியாதை கொண்டுள்ளதனால் இந்த தேதியில் தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட ஒப்புக்கொண்டார். தற்போது அஜித் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதனால் இப்போது சென்னையில் அஜித் இல்லாத காட்சிகளை இயக்குனர் வினோத் படமாக்கி வருகிறார். இந்த காட்சிகளில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடிபகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் வினோத்.

இந்நிலையில் இந்த படத்தில் புஷ்பா உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துக் கலக்கிய நடிகர் அஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது காட்சிகளில் நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தை விட விஜய்க்கு மாஸ் கம்மிதான் என்று பிரபல இயக்குனர் முரளியப்பாஸ் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அது உங்கள் பார்வைக்கு

No posts to display